fbpx

Gautam Adani: இந்தியாவின் இரண்டாவது பணக்காரரான கௌதம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு 2025 நிதியாண்டில் கடந்த ஆண்டை விட 21 சதவீதம் சரிந்துள்ளது. ஒழுங்குமுறை அமைப்புகளின் தொடர்ச்சியான விசாரணைகள், பங்குச் சந்தை வீழ்ச்சிகள் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், நிறுவனத்தின் மதிப்பீட்டில் ரூ.3.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சந்தை தரவுகளை மேற்கோள் …

Trump: டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார்; தொடர்ந்து அதிரடியான பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதன் …

Mysterious disease: ராஜஸ்தானில் மர்ம நோய் தாக்கியதில் கடந்த ஒரே மாதத்தில் 17 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் கோட்ரா பகுதியில் பழங்குடியினர் அதிகம் வசித்து வருகின்றனர், இந்தநிலையில், நேற்று 2வயது ஆண்குழந்தை திடீரென உயிரிழந்தது. அதாவது, காய்ச்சல், இருமல் என நோய்வாய்ப்பட்ட 3 நாட்களுக்குள் குழந்தை உயிரிழந்தது …

Cholera: கடந்த செப்டம்பர் 2024-ல் உலகம் முழுவதும் காலராவால் 47,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இறப்புகளின் எண்ணிக்கை 580 ஆக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

காலரா என்பது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரின் மூலம் பரவும் கடுமையான குடல் தொற்றுநோய் ஆகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கடந்த …