பாலிவுட் திரையுலகில் உச்ச ஸ்டாராக இருப்பவர் சல்மான்கான். 2900 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரரான சல்மான் கான், படங்களில் நடிப்பதை தாண்டி பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் பர்சனல் கேர் பிராண்ட்களின் உரிமையாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஒரு பக்கம் இவர் படங்களில் நடித்து பிரபலம் ஆனாலும், மற்றொரு பக்கம் இவர் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாக இருப்பவர். …