Encounter: லக்னோவில் வங்கிக் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் நேற்றுஇரவு போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) 42 லாக்கர்களை உடைத்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடிய கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். லக்னோவில் உள்ள சின்ஹாட் …