fbpx

சென்னை ராமபுரம் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மோதலில் ஈடுபட்ட இருவரை சமாதானம் செய்ய முயன்ற காவல்துறை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் தனது நண்பர் …