fbpx

சமீபத்தில் ரயில்வே அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரே ரயில் நிலையம் ஒரே பொருள்’ திட்டம் நாடுமுழுவதும் 1037 நிலையங்கள் 1134 OSOP விற்பனை நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2022 – 23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம் சார்பில் நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களில், ‘ஒரு நிலையம் ஒரே பொருள்’ திட்டம் அமல்படுத்தப்படும் …