நீண்ட நாட்களாக செலுத்தாமல் உள்ள மின்சார நிலுவை கட்டணத்தை வசூல் செய்ய ஒருமுறை தீர்வு என்ற புதிய திட்டத்தை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. …