Israel-Hamas war: கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இன்றளவும் போர் குறைந்தபாடில்லை!.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய தீவிரவாத குழுவான ஹமாஸ் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதில் ஒரே நாளில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய …