தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதி விட்டு வந்த பிளஸ் டூ மாணவியை அறிவாளால் வெட்டிவிட்டு இளைஞர் ஒருவர் தப்பியோடியதால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ செக்காரகுடியைச் சார்ந்தவர் கருப்பையா இவரது மகள் தங்கமாரி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்த மாத துவக்கத்தில் பிளஸ் 2 இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்தன. […]