fbpx

வெங்காயத்தை உரிக்கும்போது காணப்படும் கருப்பு ஓர் பூஞ்சை ஆகும். இது நச்சுவை உண்டாகுவதால், இதனை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது. இருப்பினும், வெங்காயத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மனிதனின் செரிமான அமைப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் ஆற்றல் வெங்காயத்திற்கு உள்ளது. நம் உடலில் …