வீட்டிற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் பெற்ற நுகர்வோர் 800 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் Paytm ஒரு அற்புதமான சலுகையை கொண்டு வந்துள்ளது, அதன் படி Paytm மூலம் உங்களின் முதல் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்தால் ரூ.1000 வரை கேஷ்பேக் …