வணிக நோக்கத்திற்காக ஒரே நேரத்தில் வில்லங்க விவரங்களை பார்க்க பதிவு துறையில் கட்டுப்பாடு. பொதுமக்கள் எளிதாக பார்க்க வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் வணிகவரிமற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பதிவுத்துறையின் செயல்பாடுகளைமேம்படுத்துவதற்காக துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதிவுத்துறையால் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்டார் மென்பொருள் மெதுவாக இயங்குவதாகவும் சொத்துகுறித்த …