ஆன்லைன் சூதாட்டம் பற்றி விளம்பரப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மீறினால் ரூ.5 லட்சம் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும் என தகவல்.
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-இன்படி, …