YouTube, தனது தளத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்ட வீடியோக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கூகிளுக்குச் சொந்தமான வீடியோ தளம் மார்ச் 19ம் தேதி முதல் ஆன்லைன் சூதாட்ட உள்ளடக்கம் தொடர்பான அதன் தற்போதைய கொள்கைகளை வலுப்படுத்தவுள்ளதாக மார்ச் 4ம் தேதி அறிவித்தது. புதிய மாற்றங்களின் கீழ், வீடியோக்களில் இனி URLகள், படங்கள் அல்லது …