fbpx

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய “தமிழ் நிலம்” மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தனது செய்தி குறிப்பில்; நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று …

தமிழ்நாடு அரசின்‌ வேளாண்மை – உழவர்‌ நலத்துறை உள்ளிட்ட 13 அரசு துறைகளின்‌ திட்டங்களில்‌ விவசாயிகள்‌ பயன்பெபறும்‌ வகையில்‌ வேளாண்‌ அடுக்கு திட்டம்‌ செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக GRAINS என்ற வலைதளத்தில்‌ விவசாயிகளின்‌ விவரங்கள்‌ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ விவசாயிகள்‌ அனைத்து பயன்களுக்கும்‌ ஒரே இடத்தில்‌ பதிவு செய்து அரசின்‌ உதவிகளை பெறமுடியும்‌. …

தமிழ்நாட்டில்‌ அனைத்து குடிமக்களும்‌ இ-சேவை மையம்‌ தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும்‌, தொழில்‌ முனைவோர்களையும்‌ ஊக்குவிக்கும்‌ வகையில்‌ இ-சேவைமையம்‌ இல்லாத பகுதிகளில்‌ இ-சேவைமையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம்‌ துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்‌ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன்‌ வழங்கும்‌ சங்கங்கள்‌, தமிழ்நாடு மகளிர்நல …