12-ம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணி அளவில் வெளியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே பதிவு …