fbpx

வணிக தளங்களில் பெரும்பாலான பொருட்களின் விலை 9 என முடிவடையும். ஆனால், இது ஒரு வியாபார தந்திரம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும், கடைகளுக்கு சென்று பல கோடி பொருட்களை வாங்குகின்றனர். அவற்றின் விலைகள் பெரும்பாலும் 9 அல்லது 99 அல்லது 999 என முடிவடைவதை காணலாம். …

ஆன்லைன் ஷாப்பிங் ரிவியூ பதிவுகள் இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் சரி பார்கக்ப்பட்டு கேப்டச்சா மூலம் பதிவுகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வலைத்தலங்கள் அதை வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தலங்கள் விதிமுறைகளை பின்பற்றுகின்றனவா என்பதைதெரிந்து கொள்ள  BIS-ல் சரிபார்த்து சான்று பெற்றுக்கொள்ளலர்ம. ஒருவேளை இதை பின்பற்றாமல் தவறான வணிக நடைமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களுக்கு …