அமேசானில் சாம்சங் Galaxy Z Fold 7 எவ்வளவு எடை கொண்டதோ, அதேபோல எடை கொண்ட ஒரு மார்பிள் கல் வந்த சம்பவம் நடந்துள்ளது.. பெங்களூரு சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் பிரேமாநந்த் அமேசான் மூலமாக அவர் ரூ.1.87 லட்சம் மதிப்புள்ள Samsung Galaxy Z Fold 7 மொபைலை ஆர்டர் செய்தார். ஆனால் பெட்டியை திறந்தபோது, புதிய மொபைல் பதிலாக ஒரு மார்பிள் கல் மிக அழகாக அடுக்கப்பட்டிருந்தது. […]

