ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பள்ளிகளில் பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்குதல் மற்றும் தேவையற்ற பணிப்பதிவேடுகள் நீக்குதல் தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கிட தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச்செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளதை 20.06.2023 …