fbpx

ஆதார் வைத்திருப்பவர்கள் 2023 ஏப்ரல் மாதத்தில் 1.96 பில்லியன் அங்கீகார பரிவர்த்தனைகளை மேற்கொண்டு உள்ளனர். இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 19.3 சதவீதம் அதிகம். இது இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஆதாரின் பயன்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காட்டுகிறது. இந்த அங்கீகார பரிவர்த்தனை எண்களில் பெரும்பாலானவை கைரேகையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு அடுத்ததாக …

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க Rupay கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு Bhim UPI பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் …

உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது அந்தவகையில் இந்தியாவும் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்துள்ளன, வங்கி முதல் ஷாப்பிங் வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது. ஒருவரின் வங்கி கணக்கில் பணம் அனுப்ப நீங்கள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, …

ஆன்லைன் மூலமாக பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல சமயத்தில் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனக்குறைவு காரணமாக வேறு ஒரு நபருக்கு பணத்தை மாற்றி செலுத்தக்கூடும். அத்தகைய சமயத்தில் அந்த பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

தவறுதலாக பணத்தை செலுத்தி விட்டால் என்ன செய்வது…?

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பணப்பரிமாற்றங்களை எளிமையாக்கி உள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது.NPCI விதிமுறைகளின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்தை அனுப்ப UPI ஐப் பயன்படுத்தலாம். கனரா வங்கி போன்ற வங்கிகள் ரூ.25,000 மட்டுமே …

இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்துள்ளன. சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை பரிவர்த்தனை பெரும்பாலும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்கு செல்லக்கூடும். அல்லது நீங்கள் வேற யாராவது ஒருவருக்கு மாற்றி அனுப்பக்கூடும்.

அது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் …

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் இதர சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

அதன் படி, முதற்கட்டமாக பழநி முருகன் கோயிலில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது மாநிலம் …