மது விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள சவுதி அரேபியாவில், முதன்முறையாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான அறிவிப்பை இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளில் மது அருந்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் சவுதி அரேபியாவும் ஒன்று. இஸ்லாமிய ஆட்சி முறை நடைமுறையில் இருக்கும் சவுதி அரேபியாவை, அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான …