fbpx

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்திய ரசிகர்களும், இந்திய முன்னாள் வீரர்களும் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பேசுவதற்கு போட்டியின் முடிவுவரை காத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ரிக்கி பாண்டிங், இந்திய அணி அஸ்வினை எடுத்துச்செல்லாமல் தவறிழைத்துவிட்டது என்று போட்டி தொடங்கும்போதே தெரிவித்திருந்தார். இறுதிப்போட்டியில் இந்திய …