​​ஈரான் சரணடையத் தயாராக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் G7 தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.. முக்கிய தொழில்மயமான நாடுகளின் தலைவர்களுடனான இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, ​​” அமெரிக்காவி ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” (Operation Epic Fury) என்று அறியப்படும் சமீபத்திய இராணுவ நடவடிக்கையின் விளைவுகள் குறித்து டிரம்ப் பேசினார். இந்த நடவடிக்கையை ஒரு பெரும் வெற்றி என்று டிரம்ப் கூறியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்… அந்த உரையாடலின்போது, ​​ஈரானைச் […]

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) தலைமையகத்தை அழித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தாக்குதல், அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த தாக்குதல் குறித்து, “பாம்பின் தலையே துண்டிக்கப்பட்டது” என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் “கடந்த 47 ஆண்டுகளில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்றுள்ளது. நேற்று, அமெரிக்கா நடத்திய […]