திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள தொட்டியம் அருகில் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையத்தில் சுவிசன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.  இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 38 வயது பெண்ணுக்கும் இவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் அவரது வீட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர் வீட்டில் இருந்த சுவிசன் […]

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என்றும், அதன் பிறகு பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களாக நடந்து வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் ஒருமித்த கருத்துக்கு வர முடியாமல் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன. இந்த […]