PM Modi: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சுமார் 135 நிமிட உரையின் போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், பிரதமர் மோடி ஒரு கிளாஸ் தண்ணீரை வழங்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதில் அளித்து பேசினார். …