fbpx

Waqf: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். வக்பு திருத்த மசோதா 2025 இப்போது சட்டமாக மாறியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தனித்தனி மனுக்கள் மூலம் உச்ச …

PM Modi: அதானி குற்றச்சாட்டுகள் மற்றும் மணிப்பூர் நெருக்கடி போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு தனது வழக்கமான உரையில் ஒரு போர் தொனியில் பேசிய மோடி, மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட நபர்கள் தனிப்பட்ட லாபத்துக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகளை அபகரிக்க …

Parliament: நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே இரு அவைகளும் முடங்கின.

இன்று அரசியலமைப்பு 75ம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் நாளை கூடும். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற …