அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு குழு கூட்டம் ஜுன் 7-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை தொடர்ந்து நிலை நாட்டிட போராடி வரும் நமது கட்சியின் செயற்குழு கூட்டம் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் ஜூன் 7ம் தேதி காலை 9 …