fbpx

அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க் மனிதர்களைப் போலவே நடக்கவும் பேசவும் கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளார். அக்டோபர் 11 அன்று, கலிபோர்னியாவின் பர்பாங்கில், இரண்டாம் தலைமுறை மனித உருவ ரோபோவான ஆப்டிமஸ் ஜெனரேஷன்-2 ரோபோவை மஸ்க் அறிமுகப்படுத்தினார். முந்தைய ரோபோக்கள் செய்ய முடியாத பல வகையான வேலைகளை இந்த ரோபோட் செய்ய முடியும்.…