Oracle நிறுவனம் தனது சமீபத்திய வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டங்களில் ஒன்றை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.. அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களில் தனது பிரம்மாண்டமான முதலீடுகளுக்கு நிதியளிக்க வழிகளைத் தேடும் நிலையில், இந்த மென்பொருள் நிறுவனம் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.. அந்நிறுவனம் தனது லட்சிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதில் பெருகிவரும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின்படி, அந்த நிறுவனம் 20,000 முதல் 30,000 […]

