fbpx

நவீன காலகட்டத்தில் தவறான உணவு பழக்கவழக்கங்களாலும், அன்றாட வாழ்க்கை முறையினாலும் பலருக்கும் உடல் எடை அதிகரித்து தன்னம்பிக்கை இல்லாமல் இருந்து வருகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வகையான மருந்துகளையும், டயட் முறைகளையும் பின்பற்றி வந்தாலும் எளிதில் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று கவலையில் உள்ளீர்களா?

ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் …

பொதுவாக குளிர் காலத்தில் அடிக்கடி சளி, இருமல் போன்ற நோய்கள் சாதாரணமாக பாதிக்கும் என்பதால் பலரும் பழங்களை சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் குளிர்காலத்தில் ஒரு சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய் வரவிடாமல் தடுக்கலாம். குறிப்பாக ஆரஞ்சு பழம் குளிர்காலத்தில் சாப்பிடுவது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் …

ஆரஞ்சு பழம் குளிர் காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு சீசன் பழமாகும். வைட்டமின் சி நிறைந்திருக்கும் இந்த பழம் நம் உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. ஆரஞ்சு பழம் இனிப்பு புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதனால் ஆரஞ்சு பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் குளிர் காலத்தில் சளி மற்றும் இருமல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பலரும் …

குளிர்காலத்தில் அடிக்கடி சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எளிமையான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு ஒரு ஆரஞ்சு பழம், சிறிது மஞ்சள் சிறிய அளவில் இஞ்சி, பாதி எலுமிச்சை …

சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இனிப்பு என்றாலே அளவு கடந்த பிரியம் இருக்கும். ஆனால், பல வயதானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், இதனை வெகுவாக தவிர்த்து வருவார்கள். சிலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த இனிப்பின் மீது இருக்கக்கூடிய அலாதியான பிரியம் அவர்களை அவ்வப்போது ஆட்கொள்வது உண்டு.

எவ்வளவுதான் கட்டுப்பாடாக இருந்தாலும், ஒரு சிலரால் …

முகப்பொலிவிற்கு பலவித கிரீம்கள் பயன்படுத்தினாலும் அதனால் பின்விளைவுகள் ஏற்படுகிறது. அதனால் இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் முகத்தில் முகப்பொலிவையும் பெறலாம் பக்க விளைவுகள் இல்லாமல். 

முக சிகிச்சையில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கும் என்று சில மருத்துவர்கள் நம்பினாலும், மற்றவர்கள் சாத்துக்குடி முகப் பொருட்களைப் பயன்படுத்துவது முகத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்புகிறார்கள்.

சிலர் …

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின்கள் நிறைந்தவை. பழத்தில் சுவையை மட்டுமே ருசிப்பதற்கு மட்டுமே எடுத்து கொள்கிறோம். ஆனால் அதிலிருக்கும் தோல்களை தூக்கி எறிந்துவிடுகிறோம்.

ஆரஞ்சு பழங்களில் சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. ஆரஞ்சு பழத் தோல்களிலும் வைட்டமின் சி-யின் சத்துக்கள் நிறைந்துள்ளன. தாவர கலவை மற்றும் …