வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளைய தினம் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்பதற்காக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆரஞ்சு அலர்ட் மாவட்ட நிர்வாகம் …