fbpx

தமிழகம் மற்றும் புதுவைக்கு அடுத்த 2 நாடுகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பருவ மாற்றம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள …