fbpx

Oropouche virus : டெங்குவை போன்ற தீவிர காய்ச்சலை ஏற்படுத்தும் ஓரோபோச் வைரஸ் தொற்று அமேசான் பிராந்தியத்தில் வேகமெடுத்துள்ளதால், அண்டை நாடுகளுக்கு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது.

ஓரோபோச் என்பது பூச்சிக் கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் ஆகும். பெரும்பாலும் மிகச்சிறிய அளவிலான, மிட்ஜ் இனத்தைச் சேர்ந்த ‘குலிகோயிட்ஸ் பரேன்சிஸ்’ பூச்சிகள் மூலம் பரவுகிறது. …

Oropouche virus: உலகில் முதன்முறையாக Oropouche வைரஸால் உயிரிழந்த சம்பவம் பிரேசிலில் பதிவாகியுள்ளது.

Oropouche வைரஸ் என்பது அறியப்படாத நோயாகும், இது கொசுக்கள் மூலம் பரவுகிறது. பிரேசில் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த வியாழன் அன்று 30 வயதுடைய இரண்டு பெண்கள் பஹியாவில் வைரஸால் இறந்தனர். சில அறிக்கைகளின்படி, அறிகுறிகள் டெங்கு மற்றும் மலேரியா மூலம் …