Osama Bin Laden: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான அல் – குவைதாவின் மூத்த தலைவரும், ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியுமான அமீன் உல் ஹக் என்பவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் சாராய் ஆலம்கீர் நகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் …