fbpx

97வது ஆஸ்கர் விருது விழா இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ஆஸ்கர் விருதுக்கு தகுதியான 323 திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 207 படங்கள் தகுதி பெற்றுள்ளன. இதில் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா உட்பட, 7 இந்திய படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

7 இந்திய படங்கள் என்னென்ன?

சிறந்த படங்கள் பிரிவுக்கு …

பாஜிராவ் மஸ்தானி படத்திலிருந்து தீபிகா படுகோன் நடித்த ‘தீவானி மஸ்தானி’ பாடலின் சிறு கிளிப் ஆஸ்கர் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

2015 ஆம் ஆண்டு சஞ்சய் லீலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாஜிராவ் மஸ்தானி. இப்படத்தில் பாஜிராவ் வேடத்தில் ரன்வீர் சிங்கும், மஸ்தானியாக தீபிகா படுகோனும் நடித்துள்ளனர். வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற …

80 வயதில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை, ஏழாவது மகளின் வருகை என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர், ராபர்ட் டி நீரோ! இதைப் பற்றி சமீபத்தில் AARP என்ற இதழில் அவர் அளித்த பேட்டியில் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை ஆஸ்கர் விருதை வென்ற, ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர், ராபர்ட் டி …

சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதுமலை வனப்பகுதிக்கு சென்று, அங்குள்ள யானை பாகன்களிடம் உரையாடினார். அதன் பிறகு, ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படமான, தி எலிபன்ட் லிஸ்பரர்ஸ் திரைப்படத்தில் நடித்த பெள்ளி மற்றும் பொம்மன் உள்ளிட்ட தம்பதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் தான், அந்த ஆவணப்படத்தில் நடித்த பெள்ளி …

பிரபல பாப் இசையமைப்பாளர் பர்ட் பச்சராக், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.

பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பியானோ கலைஞர் என பன்முக திறமைக் கொண்டவர் பர்ட் பச்சராக்.. இவர் 50 ஆண்டுகளாக அமெரிக்க பாப் இசையில் புகழ்பெற்று விளங்கினார்.. மேலும் பாடலாசிரியர் ஹால் டேவிட்டுடன் இணைந்து பர்ட் எழுதிய பாடல்கள் மிக பிரபலமானவையாக இருந்தன.. …