fbpx

97வது அகாடமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. தி ப்ரூடலிஸ்ட் படத்திற்காக அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். மறுபுறம், அனோரா திரைப்படம் சிறந்த நடிகை மற்றும் சிறந்த படம் உட்பட ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு, நகைச்சுவை நடிகர் கோனன் ஓ’பிரையன் முதல் …