fbpx

OTT இயங்குதள சந்தாக்களுடன் இணைந்த மூன்று புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை  Reliance Jio அறிமுகம் செய்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, பாரத் ஜே1 4ஜி என்ற புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபீச்சர் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

OTT நன்மைகளுடன் புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஜூலை மாதத்தில் ரீச்சார்ச் கட்டண விலை உயர்வைத் தொடர்ந்து, ஜியோ …