மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB), சட்டவிரோதமாக திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் ஆடியோபுக் ஆகியவற்றை பகிர்ந்து வந்த 3,000-க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு அணுகலை முடக்குமாறு மெசேஜிங் தளமான Telegram நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொழில்நுட்ப சட்டத்தின் இடைநிலை சேவை வழங்குநர் பொறுப்பு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் ஆடியோபுக்குகளை பைரசி முறையில் பகிர்ந்து வந்த 3,000-க்கும் அதிகமான டெலிகிராம் சேனல்களை […]
ott platforms
சமூக ஊடகங்கள் முதல் ஓடிடி தளங்கள் வரை, வலைத்தளங்களில் ஆபாசம், தவறான தகவல் மற்றும் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த ஏதுவாக கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட வலைதளப் பயனர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகதன்மையுடன் கூடிய சமூகப் பொறுப்பு மிக்க ஊடக செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள வலைத்தளங்கள் எந்தவொரு சட்டவிரோத நிகழ்ச்சிகள் அல்லது தகவல்களை ஒளிபரப்புவதிலிருந்து, குறிப்பாக […]

