இந்திய அளவில் ஓடிடியில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நடிகர் அஜய் தேவ்கன் முதலிடத்தில் உள்ளார்.
கொரோனா காலத்தில் ஓடிடியின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. திரையரங்குகள் மூடப்பட்டு மக்கள் ஓடிடி கலாச்சாரத்திற்கு பழக துவங்கிய நிலையில், இப்போதும் பெரிய படங்கள் என்றால் …