fbpx

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு புது சிக்கல் உருவாகி உள்ளது. அதேபோல் புறம்போக்கு நிலம் என்று தெரியாமல் வாங்கி குடியிருப்போரும் சிக்கலை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் நாம் குடியிருக்கும் இடம் புறம் போக்கு இடமா என்பதை எப்படி கண்டறிவது? நடைமுறையில் உள்ள சிக்கல்கள் என்ன? தமிழக அரசின் புது அறிவிப்பால் ஏற்பட போகும் பாதிப்புகள் …