மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இன்று முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவுரை, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், இஸ்ரேல் அரசின் […]

