சொந்த வீடு வாங்குவது என்பது பலரின் கனவு. இந்தியாவில் பிளாட் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அதனை முழுமையாக தெரிந்து கொண்டு வாங்குவது உங்களது பணத்தை மிச்சப்படுத்தும்.
* வீடு வாங்குவதற்கான முதல் படி உங்கள் பட்ஜெட்டை நிர்ணயிப்பது. நீங்கள் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதைத் …