Heart: இதய துடிப்பைக் கட்டுப்படுத்தும் (நியூரான்)நரம்பு மண்டலம், முன்பைவிட அதிகமாக செயல்படுகிறது என்றும், இது இதய நோய்களுக்கான புதிய சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வில் ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
இதயம் ஒரு சிக்கலான உறுப்பு மற்றும் பல மர்மங்களைக் கொண்டுள்ளது . முன்னதாக, இதயத்தின் நரம்பு மண்டலம் ஒரு ரிலே அமைப்பாக மட்டுமே கருதப்பட்டது, இதயத் …