தற்போதைய அளவில் எரிபொருள் (எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு) பயன்பாடு தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலக மக்கள்தொகையில் 50% பேர் கடுமையான வெப்பநிலை சூழலில் வாழ நேரிடும் என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அபாயகரமான அளவிலான வெப்பத்தை எதிர்கொள்ளும் மக்களின் விகிதம் 2010 ஆம் ஆண்டில் இருந்த 23 சதவீதத்திலிருந்து, 2050 ஆம் ஆண்டுக்குள் 41 சதவீதமாக இரட்டிப்பு அளவுக்கு உயரக்கூடும் என்றும் அந்த […]

