முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் நலமுடன் இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரண்டு நாட்கள் தேசிய மாநாட்டை அக்கட்சி நடத்தி வருகிறது. அக்கட்சியின் தேசிய மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் …