கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014 ஆம் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் மிகப்பெரிய ஆதரவுடன் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக …