fbpx

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை சட்டமுறை எடையளவு விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு முன்மொழிவை வெளியிட்டுள்ளது

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு (பொட்டலப் பொருட்கள்) ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுவர சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள்-2011-ல் திருத்தம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இவ்விதிகள் சில்லறை விற்பனையில் பொட்டல …