நடப்பாண்டிலும் (2024-25) 1.9.2024 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 காரிஃப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராகச் செயல்பட்டு ஒவ்வொரு பருவத்திலும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நெல் …