நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று (ஜன.26) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரபல நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா உள்ளிட்ட 139 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு கௌரவித்து உள்ளது. இதில் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், நடிகர் அஜித்குமாருக்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அரசியல் கட்சியினர் …