fbpx

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வரும் நாட்களில் போர் நிறுத்தத்தை இந்தியா நிறுத்தப்போவவதாக அறிவிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதால், மத்திய அரசு இந்த முடிவை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பலமுறை உறுதிமொழிகள் அளித்திருந்தாலு, எல்லை …