fbpx

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. நேற்று பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்போது இந்திய பாதுகாப்பு படைகளின் மீது இருக்கும் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பதிலடி நடவடிக்கை, இலக்கு மற்றும் நேரத்தைத் தீர்மானிக்க இராணுவத்திற்கு அவர் சுதந்திரம் வழங்கினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே …

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, வாகா எல்லையை மூடுவது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை பாகிஸ்தான் சட்டவிரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது. மேலும் இதனால் நீருக்கான போர் தொடங்கும் என்றும், இந்த நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாக உறுதியளித்த பாகிஸ்தான், …